
ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிட தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 22 பேர் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாவர். 16 பேர் சுயேட்சை வேட்பாளர்கள். ஒருவர் வேறு கட்சியைச் சேர்ந்தவர்.
வேட்பாளர்களின் விபரங்கள்
- ரணில் விக்கிரமசிங்க
- சஜித் பிரேமதாச
- நாமல் ராஜபக்ஷ
- அநுர குமார திஸாநாயக்க
- பானி விஜேசிறிவர்தன
- பிரியந்த புஸ்பகுமார விக்கிரமசிங்க
- அஜந்தா டி சொய்சா
- பத்தரமுல்லை சிரலதன தேரர்
- சரத் பொன்சேகா
- நுவன் சஞ்சீவ போபகே
- ஹிதிஹாமிலாவின் டொன் ஒஷால லக்மால் அனில் ஹேரத்
- ஜனக பிரியந்த குமார ரத்நாயக்க
- கே.கே. பியதாச
- மையில்வாகனம் திலகராஜா
- சிறிபால அமரசிங்க
- பாக்கியசெல்வம் அரியநேத்திரன்
- சரத் கீர்த்திரத்ன
- கே. ஆனந்த குலரத்ன
- அபூபக்கர் முகம்மது இன்பாஸ்
- அக்மீமன தயாரதன தேரர்
- கே.ஆர். கிஷன்
- பொல்கம்பொல ரலாலாகே சமிந்த அனுருத்த
- விஜயதாச ராஜபக்ச
- அனுர சிட்னி ஜயரத்ன
- சிறிதுங்க ஜயசூரிய
- மஹிந்த தேவகே
- முகமது இல்யாஸ்
- லக்ஸ்மன் நாமல் ராஜபக்ஷ
- ஆண்டனி விக்டர் பெரேரா
- கீர்த்தி விக்கிரமரத்ன
- சரத் மனமேந்திர
- திலித் ஜயவீர
- மரக்கலமான பிரேமசிறி
- லலித் டி சில ;வா
- பி. டபிள்யூ. எஸ். கே. பண்டாரநாயக்கா
- டி.எம். பண்டாரநாயக்கா
- ஏ. எஸ். பி. லியனகே
- அகம்பொடி பிரசங்க சுரங்ச அனோஜ் டி சில்வா
- அனுருத்த ரணசிங்க ஆராச்சிகே ரொஷான்
இந்த நிலையில், சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.



