ராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர ராஜிநாமா

🕔 March 8, 2022

ராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், இயந்திரப் படகுகள் மற்றும் கப்பற் தொழில் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக இவர் பதவி வகித்தார்.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளராக ஜயந்த சமரவீர பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

நேற்று (07) முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது ராஜாங்க அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஜயந்த சமரவீர உறுதிப்படுத்தியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்