தலைப்புச் செய்திகள்

அமைச்சர்கள் தமது ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதியத்துக்கு வழங்க தீர்மானம்

அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தமது ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதியத்துக்கு வழங்கத் தீர்மானித்துள்ளனர்.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீரமானம் எடுக்கப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – இதற்கான யோசனையை அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்தார்.

இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்தத் தகவலை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.