அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பொதுச் செயலாளர் முபாறக் மௌலவி மரணம்

🕔 October 27, 2020

கில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் மௌலவி எம்.எம்.எம். முபாறக் இன்று செவ்வாய்கிழமை வபாத்தானார்.

நீண்ட காலமாக நோயுற்றிருந்த அவர் – கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்தார். அவருக்கு 71 வயதாகிறது.

நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Comments