கொரேனா பாதிப்பு: 10 லட்சத்தை எட்டுகிறது

🕔 April 2, 2020

லகளவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை (இன்று வியாழக்கிழமை காலை 10 மணி வரை) 9,37,170-ஆக உள்ளது.

எந்தெந்த நாடுகள் எவ்வளவு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த எண்ணிக்கை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பரிசோதனை நிலைக்கு ஏற்றவாறே இந்த எண்ணிக்கை இருக்கும்.

உண்மையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் வேறுபாடுகள் இருக்கலாம்

நாடு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை

அமெரிக்கா – 215,417

இத்தாலி – 110,574

ஸ்பெயின் – 104,118

சீனா – 82,381

ஜெர்மனி – 77,981

பிரான்ஸ் – 57,763

ஈரான் – 47,593

பிரிட்டன் – 29,865

சுவிட்ஸர்லாந்து – 17,768

துருக்கி – 15,679

(ஆதாரம் – ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்