ஸ்மார்ட் தொலைபேசி பாவனை; மனநோய் ஏற்படுகிறது: சுகாதார தேசிய நிறுவனம் எச்சரிக்கை

🕔 October 13, 2018

திக நேரம் ஸ்மார்ட் தொலைபேசிகளை பயன்படுத்துகின்றமை காரணமாக, மனநோய் அச்சுறுத்தலுக்கு இளைஞர்கள் இலக்காகி உள்ளதாக மனநல சுகாதார தேசிய நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார தாபனம் மேற்கொண்ட புதிய ஆய்வின் படி, ஸ்மார்ட் தொலைபேசிகளில் வௌியாகின்ற காந்த அலைகள் ஊடாக, மனிதர்களின் மூளையினுடைய செயற்பாட்டுக்கு நேரடி தாக்கம் ஏற்படுவதாக மனநல சுகாதார தேசிய நிறுவனத்தின் விஷேடமனநல வைத்திய நிபுணர் கபில ரணசிங்க கூறினார்.

இதன் விளைவாக, மன நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்