ஸ்மார்ட் தொலைபேசி பாவனை; மனநோய் ஏற்படுகிறது: சுகாதார தேசிய நிறுவனம் எச்சரிக்கை
அதிக நேரம் ஸ்மார்ட் தொலைபேசிகளை பயன்படுத்துகின்றமை காரணமாக, மனநோய் அச்சுறுத்தலுக்கு இளைஞர்கள் இலக்காகி உள்ளதாக மனநல சுகாதார தேசிய நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார தாபனம் மேற்கொண்ட…
