உள்ளடக்கத்திற்குச் செல்ல
Puthithu
  • Home
  • செய்திகள்
    • பிரதான செய்திகள்
    • பிராந்திய செய்திகள்
      • அம்பாறை
      • மட்டக்களப்பு
      • திருகோணமலை
      • மேல் மாகாணம்
      • வட மாகாணம்
      • மத்திய மாகாணம்
      • தென் மாகாணம்
      • வடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா
    • வெளிநாடு
  • கட்டுரை
  • ஆசிரியர் கருத்து
  • விளையாட்டு
  • ஊடகம்/சினிமா
  • கலை, இலக்கியம்
  • நேர்முகம்
  • வீடியோ
  • தொடர்புகளுக்கு
தலைப்புச் செய்திகள்
  • கோட்டாவின் ரிட் மனு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலேயே நிராகரிப்பு
  • ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் 23 வருடங்களின் பின்னர் வெளியேறின
  • ரணிலுடன் வந்த பாதுகாப்பு அதிகாரி மீது கமராமேன் தாக்குதல்: பொலிஸில் முறைப்பாடு
  • நாமல் ராஜபக்ஷவுக்கு ஏர்பஸ் விமானக் கொள்வனவு வழக்கில் பிணை கிடைத்தது
  • தேசிய சிறுவர் பாதுகாப்பு மாநாட்டில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு நான்கு விருதுகள்
  • 08 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்திய நபர், விமான நிலையத்தில் அகப்பட்டார்
  • அரச வாகனத்தை முறைகேடாகப் பயன்படுத்தியமைக்காக, முன்னாள் அமைச்சர் பௌசிக்கு, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
  • ஞானசார தேரருக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

நெருப்புடா பாடலுக்கு, கலக்கல் நடனம்

🕔 June 22, 2016
Neruppuda - 098‘கபாலி’ படத்தின் நெருப்புடா பாடல் டீஸரை ரசிகர்கள் நெட்டிசன்கள் என எல்லோரும் கொண்டாடினர். அதில் ட்ரீம் டீம் தனி ஸ்டைலில் நெருப்புடா பாடலுக்கு நடனத்தை வடிவமைத்து, யூடியூபில் பதிவேற்றியுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி ஹிட்டடித்து வருகிறது.

இந்த நடனத்தை வடிவமைத்து, ஃபெர்பார்ம் செய்த ராக்ஸி ராஜேஷ், தளபதி சண்முகத்தின் அதிவேக துள்ளல் ஸ்டெப்ஸைப் பார்த்து நீங்கள் நிச்சயம் மிரள்வீர்கள். சிலிர்த்தெழுவீர்கள். உங்கள் கண்களை நம்ப முடியாமல் திரும்பத் திரும்ப விரும்பிப் பார்ப்பீர்கள்.

நடையா? உடையா? நடனமா? எது பெஸ்ட்? என்று நீங்கள் ஒவ்வொன்றாய் உற்று கவனிக்கும் போது, நீங்கள் ஆச்சர்யம் அடைவது உறுதி. அவர்கள் உழைப்புக்கு ஒரு சல்யூட் வைத்துவிட்டு இந்த காணொளியைக் காணலாம்.

TAGS: கபாலி நடனம் நெருப்புடா பாடல்
Social media Share this article
✉ Send e-mail

Post navigation

« முந்தைய செய்தி போராட்டம் தொடரும்; மு.கா. தவிசாளர் பஷீர் சேகுதாவூத்
அடுத்த செய்தி » நீதிமன்றின் முன்னால் துப்பாக்கிச் சூடு; நபர் பலி

பிரதான செய்திகள்

  • கோட்டாவின் ரிட் மனு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலேயே நிராகரிப்பு
  • ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் 23 வருடங்களின் பின்னர் வெளியேறின
  • ரணிலுடன் வந்த பாதுகாப்பு அதிகாரி மீது கமராமேன் தாக்குதல்: பொலிஸில் முறைப்பாடு
  • நாமல் ராஜபக்ஷவுக்கு ஏர்பஸ் விமானக் கொள்வனவு வழக்கில் பிணை கிடைத்தது
மேலும் பிரதான செய்திகள் »

ஆசிரியர் கருத்து - Editorial

  • நடிகர் விஜய்யின் தொழுகையும், தமிழக முஸ்லிம்களின் கோமாளித்தனமும்
  • மந்தைத்தன மனநிலையிலிருந்து மீள்வோம்; உள்ளூராட்சி தேர்தலில் ஒழுக்கங் கெட்டவர்களைப் புறக்கணிப்போம்
  • தென்கிழக்குப் பல்கலைக்கழக பாலியல் துன்புறுத்தல் விவகாரம்: ‘இவை’ நடக்கும் வரை, நமது குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கும்
  • பாகிஸ்தானில் நடந்த காட்டுமிராண்டித்தனம்: எங்கு நிகழ்ந்தாலும் அதற்குப் பெயர் பயங்கரவாதம்தான்
மேலும் வாசிக்க »
Puthithu © 2026 Copyright Puthithu. All Rights reserved.
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • தொடர்புகளுக்கு