தற்போதைய நாடாளுமன்றிலுள்ள 63 எம்.பிகளின் உறவினர்கள் பற்றிய தகவல்கள் வெளியீடு
இலங்கையின் தற்போதைய நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட 28 வீதமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் – முன்னாள், இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடும்பத் தொடர்புகளைக் கொண்டுள்ளனர் (பிறப்பு அல்லது திருமணம் மூலம்)…
