கிழக்குப் பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியர்களாக, உயர் தேசிய டிப்ளோமாதாரர்களை நியமிக்க இடைக்காலத் தடை
கிழக்கு மாகாணத்திலுள்ள மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக, இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3-I (இ) – க்கு மாவட்ட ரீதியாக உயர் தேசிய…
