இலங்கை இளைஞர்கள் அமைதி நிறைந்த வாழ்வுக்காகப் போராடுகின்றனர்: ‘உலகளாவிய இளைஞர் அமைதி விழா’ ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம். சபீஸ் 0
– நூருல் ஹுதா உமர் – முழு உலகமும் சமமான கட்டமைப்பு, மனித உரிமைக்கான மரியாதை மற்றும் சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வுமிக்க சமாதானம் நிறைந்த சூழலின் தேவைப்பாட்டில் உள்ளது என, 16 ஆவது ‘உலகளாவிய இளைஞர் அமைதி விழா’ (Global Youth peace Fest 16) ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார். இளைஞர் யுவதிகளின் பங்குபற்றலுடன் எமது