ஈரான் சுட்டு வீழ்த்திய அமெரிக்க போர் விமானத்தின் இரண்டாவது பணியாளரையும் காப்பாற்றி விட்டதாக, ட்ரம்ப் அறிவிப்பு
ஈரான் சுட்டு வீழ்த்திய அமெரிக்காவின் F15E விமானத்தில் பயணித்த பணியாளர்களில் இரண்டாவது நபரையும் தாங்கள் மீட்டு விட்டதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (05) அறிவித்துள்ளார்.…
