225 உறுப்புரிமையைக் கொண்ட நாடாளுமன்றில், 241 எம்.பிகள்: கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் பற்றிய தகவல்
கலைக்கப்பட்ட நாடாளுமன்றில் 241 பேர் எம்.பிகளாக பதவி வகித்துள்ளனர் என, நாடாளுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 225 பேர அங்கம் வகிக்கும் நாடாளுமன்றில் 19 பேரின் நாடாளுமன்றப்…
