சிறுவர் தொழிலாளர் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்குமாறு வேண்டுகோள்
சிறுவர்களை வீட்டுப் பணிகளில் ஈடுபடுத்தும் இடங்கள் தொடர்பான தகவல்களை அறிந்திருந்தால் அது தொடர்பில் அறிவிக்குமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். 16 வயதுக்குக் குறைந்த சிறுவர்களை வீட்டு வேலைகள்…
