கானாவின் பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் துறை அமைச்சர்கள் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழப்பு
கானா நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் எட்வர்ட் ஓமனே போமா – நேற்று (06) புதன்கிழமை ராணுவ ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார். இதன்போது, சுற்றாடல், அறிவியல் மற்றும்…
