வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றத்தை நினைவுறுத்தி, மு.காங்கிரஸ் நடத்தும் கருத்தரங்கு
வடக்கிலிருந்து முஸ்லிம்கள், அவர்களின் வாழ்விடங்களிலிருந்து விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கு எதிர்வரும்வெள்ளிக்கிழமை கொழும்பு 07, ரோயல்…
