Back to homepage

Tag "விவசாயி"

வரட்சியினால் நெற் செய்கைக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுமாறு உத்தரவு

வரட்சியினால் நெற் செய்கைக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுமாறு உத்தரவு 0

🕔7.Aug 2023

வரட்சி காரணமாக நெற்செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார். வடமத்திய மாகாண விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் நேற்று அனுராதபுரம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, கமநல காப்புறுதி சபையின் தலைவர் டப்ளியூ.எம்.எம்.பி. வீரசேகரவுக்கு இந்த உத்தரவை விவசாய

மேலும்...
இரண்டு சின்னங்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்த முடியாது: தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

இரண்டு சின்னங்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்த முடியாது: தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு 0

🕔16.Feb 2022

அரசியல் கட்சிகள் பயன்படுத்தக் கூடிய சின்னங்களின் பட்டியில் இருந்து, இரண்டு சின்னங்களை நீக்குவதாகக் குறிப்பிட்டு, தேசிய தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. கிரீடம் மற்றும் விவசாயி ஆகிய சின்னங்கள் மேற்படி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்படாத சின்னங்கள் எனும் பட்டியலில் மேற்படி இரண்டும் சேர்க்கப்பட்டுள்ளன. இரண்டு சின்னங்களும் தேசிய சின்னங்களுக்கு ஒத்ததாக

மேலும்...
பொலிஸாரின் கோமாளித்தனம்: உரம் தயாரித்த விவசாயி, கசிப்பு உற்பத்தி செய்ததாக கைது

பொலிஸாரின் கோமாளித்தனம்: உரம் தயாரித்த விவசாயி, கசிப்பு உற்பத்தி செய்ததாக கைது 0

🕔8.Feb 2018

திரவத் தன்மையுடைய சேதனப் பசளை தயாரித்த விவசாயி ஒருவரை, சட்ட விரோத கசிப்புக் காய்ச்சியதாகக் கூறி, பொலிஸார் கைது செய்து செய்த சம்பவமொன்று, கினிகத்தேன பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து, ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ‘கினிகத்தேன பொலிஸாரின் கோமாளித்தனம்’ எனும் தலைப்பில் குறித்த செய்திக்கு, அந்த ஊடகம் தலைப்பிட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் கினிகத்தேன பகுதியைச்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்