பாகிஸ்தான் படையினரிடம் பிடிபட்ட இந்திய படை விமானி; தேநீர் அருந்திக் கொண்டு பேசும் வீடியோ காட்சி வெளியீடு
பாகிஸ்தான் ராணுவத்தினர் கைது செய்துள்ளதாகக் கூறப்படும் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் வர்தமான், சென்னையை சேர்ந்தவரென தகவல் வெளியாகி உள்ளது. இவரது தந்தையும் இந்திய விமானப்படையில்…
