முன்னாள் பொலிஸ் மா அதிபர் வீட்டில் கொள்ளை; மனைவியின் தலையணையின் கீழிருந்த நகைகளும் அபேஸ்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேராவின் பாணந்துறை வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சுமார் 10 லட்சம் ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் தங்க…
