நாடாளுமன்றம் நோக்கி செல்ல முற்பட்டவர்கள் மீது, கண்ணீர் புகை தாக்குதல்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவாறு நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்வதற்கு முயற்சித்த ஒன்றிணைந்த எதிரணியினருக்கு ஆதரவான உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மீது, பொலிஸார் – கண்ணீர்புகை குண்டு மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் ஆகியவற்றினை…
