டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிருந்து விக்னேஸ்வரன் நீக்கியமை சட்டவிரோதமானது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
வடக்கு மாகாண மீன் பிடித்துறை அமைச்சராக பதவி வகித்த பி.டெனிஸ்வரனை அந்தப் மைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது என…
