ஆய்வாளர்களின் வேலையை, படிக்காதவர்களை அதிகம் கொண்ட நாடாளுமன்றத்தில் செய்வது அதிசயமாக உள்ளது: ராவணன் விவகாரம் குறித்து முபாறக் மௌலவி மீண்டும் அதிரடி கருத்து
– பாறுக் ஷிஹான் – நூற்றுக்கு 70 வீதம் படிக்காதவர்கள் பட்டதாரிகளாக இல்லாதவர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ராவணம் குறித்து விவாதிப்பதை அதிசயமாகவும் அருவருக்கத்தக்க விடயமாகவும் தான் பார்ப்பதாக, ஐக்கிய…
