சிம்பாவேயில் ராணுவ புரட்சி; மனைவியை பதவிக்கு கொண்டு வரும் முகாபேயின் முயற்சிக்கு வேட்டு
சிம்பாவே நாட்டின் ஆட்சியினை அந்நாட்டு ராணுவம் நேற்று செவ்வாய்கிழமை கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், அந்த நாட்டின் ஜனாதிபதி ரொபர் முகாபே பாதுகாப்பாக உள்ளார் என, ராணுவம் அறிவித்துள்ளது.…
