மஹிந்தவுக்கான ராணுவப் பாதுகாப்பு நீக்கம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான ராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.மகிந்தவிற்கு பாதுகாப்பு வழங்கி வந்த ராணுவத்தினரை, அந்தப் பணியில் இருந்து விலகுமாறு, ராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள்…
