இஸ்ரேல் செல்லும் இலங்கை தொழிலாளர்களுக்கு ராணுவப் பயிற்சி: மு.கா தலைவர் ஹக்கீம் நாடாளுமன்றில் குற்றச்சாட்டு
இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு ராணுவப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் இன்று (25) நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளார். “காஸா…
