தலைப்புச் செய்திகள்

யுத்தம்

ஈரான் போரிலும் ஒப்பந்தத்திலும்  வென்று விட்டதாக, 92 வீதமான இஸ்ரேலியர்கள் தெரிவிப்பு

ஈரான் போரிலும் ஒப்பந்தத்திலும் வென்று விட்டதாக, 92 வீதமான இஸ்ரேலியர்கள் தெரிவிப்பு

0

போரினாலும், அதைத் தொடர்ந்து அமெரிக்காவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தினாலும், ஈரான் மேலும் வலுப்பெற்றுள்ளதாக, இஸ்ரேலியர்கள் தெரிவித்துள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.…

ஈரானுக்கு எதிரான போரில், இஸ்ரேலுக்கு ஏற்பட்ட செலவு குறித்து அறிவிப்பு

ஈரானுக்கு எதிரான போரில், இஸ்ரேலுக்கு ஏற்பட்ட செலவு குறித்து அறிவிப்பு

0

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் நடத்திய போரில், இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ள செலவு குறித்து – அந்த நாட்டு நிதி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி 11 பில்லியன்…

காஸா மீது இஸ்ரேல் நடத்திய 15 மாத போரில், தினமும் 35 குழந்தைகள் பலியானதாக யுனிசெஃப் தெரிவிப்பு

0

காஸாவினல் இஸ்ரேல் நடத்திய 15 மாதப் போரில், ஒவ்வொரு நாளும் சுமார் 35 பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்தம்…

உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான இடைக்கால செயலகத்தினர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சந்திப்பு

உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான இடைக்கால செயலகத்தினர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சந்திப்பு

0

– நூருல் ஹுதா உமர் – இலங்கையில் நடைபெற்ற 30 வருடகால யுத்தத்தின் போது – வடக்கு மற்றும் கிழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் குறைகள் மற்றும் அநீதிகளை…

இலங்கையில் எவ்வாறான யுத்தம் நடைபெற்றது; விளக்கும் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும்: சரத் வீரசேகர

இலங்கையில் எவ்வாறான யுத்தம் நடைபெற்றது; விளக்கும் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும்: சரத் வீரசேகர

0

இலங்கையில் எவ்வாறானதொரு யுத்தம் இடம்பெற்றது என்பதை விளக்குவதற்காக தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படும் என்று தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக்…

புலனாய்வுப் பிரிவினர் என்னைக் கண்காணிக்கின்றனர்: மஹிந்த ராஜபக்ஷ

புலனாய்வுப் பிரிவினர் என்னைக் கண்காணிக்கின்றனர்: மஹிந்த ராஜபக்ஷ

0

நல்லிணக்கம் என்பது பயங்கரவாதத்திற்கு இடமளிப்பதாக அமையக் கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன்னர்,…

தற்கொலை அங்கி விவகாரம்: பீரிஸ் ஏன் பொலிஸாருக்கு அறிவிக்கவில்லை; ரணில் கேள்வி

தற்கொலை அங்கி விவகாரம்: பீரிஸ் ஏன் பொலிஸாருக்கு அறிவிக்கவில்லை; ரணில் கேள்வி

0

வடக்கிலுள்ள வீடொன்றில் நேற்று புதன்கிழமை தற்கொலை அங்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை குறித்து ஜீ.எல்.பீரிஸ் அறிந்திருப்பின், அது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழக்கியிருக்கலாம் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

ராணுவத் தலைமையகத்தைப் பாதுகாக்க முடியாமல் போனவர் பொன்சேகா; கோட்டா கிண்டல்

ராணுவத் தலைமையகத்தைப் பாதுகாக்க முடியாமல் போனவர் பொன்சேகா; கோட்டா கிண்டல்

0

ராணுவத் தலைமையகத்தை பாதுகாக்க முடியாமல் போன ராணுவத்தளபதி பொன்சேகா, நான்தான் யுத்ததை முடிவுக்குக் கொண்டு வந்தேன் என எவ்வாறு கூற முடியும் என்று, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள்…