இலங்கை வந்துள்ள கிறிக்கெட் வீரர் மொயின் அலிக்கு கொரோனா தொற்று இல்லை: சுகாதார அமைச்சு தெரிவிப்பு
இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை வந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலிக்கு கொரோனா தொற்று இல்லையென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை வந்த…
