மூதூர் மாணவியர் துஷ்பிரயோக வழக்கு; திங்கட்கிழமை அடையாள அணிவகுப்பு
திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் மாணவிகள் மூவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக் கூறப்படும் சம்பத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்களும் இன்று புதன்கிழமை மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஏற்கனவே…
