ஈரான் பதில் ஜனாதிபதியாக முஹம்மது மொக்பர் நியமனம்: 50 நாட்களுக்குள் தேர்தல் நடக்கும் என ஆயத்துல்லா அலி கொமெய்னி அறிவிப்பு
ஈரானின் பதில் ஜனாதிபதியாக அந்த நாட்டின் உதவி ஜனாதிபதி முஹம்மது மொக்பர் (Mohammad Mokhber) நியமிக்கப்பட்டுள்ளதாக, அந்த நாட்டின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கொமெய்னி உறுதிப்படுத்தியுள்ளார்.…
