சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையை உருவாக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி மக்கள் பேரணி
– யூ.கே. காலித்தீன் – சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் உருவாக்குவது தொடர்பில், மேலும் இழுத்தடிப்பு செய்யாமல் உடனடியாகப் பிரகடனம் செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆத்…
