முஸ்லிம்களின் கடைகளுக்கு தீ வைத்தவர், முன்னாள் ராணுவ சிப்பாய்; குற்றத்தையும் ஒப்புக் கொண்டார்
மஹரகம மற்றும் விஜேராம பிரதேசங்களிலுள்ள முஸ்லிம்களின் கடைகளுக்கு, தீ வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர், ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ஒருவர் என பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.…
