மக்கள் வங்கியின் அட்டாளைச்சேனை கிளை முகாமையாளர், அரசாங்க உத்தரவை உதாசீனம் செய்வதாக, வாடிக்கையாளர்கள் விசனம்
– அஹமட் – மக்கள் வங்கியின் அட்டாளைச்சேனைக் கிளையில் பெற்றுக் கொண்ட மேலதிகப் பற்று (OD), கடன் ஆகியவற்றை செலுத்துமாறும், வங்கியின் பெயரில் எழுதப்பட்டுள்ள காலோசலைகளுக்கு உடனடியாகப்…
