மின் நிலைய வெடிப்புச் சம்பவங்கள் குறித்து ஆராய, ஜேர்மன் நிபுணர்கள் வருகை
மின் நிலையங்களில் அண்மையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக, ஜேர்மன் நிபுணர்கள் இன்று திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளனர். கொட்டுகொட உபமின் நிலையம் மற்றும் பியகம மின்…
