மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது: மத்திய வங்கி ஆளுநர்
மின் கட்டணங்களை அதிகரிக்குமாறு அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் மின்சாரம் தொடர்பான பிரச்சனைகளை…
