அதிக சம்பளம் பெறும் 10 தொழில்களில் ஆசிரியர், அதிபர் சேவைகளையும் உள்ளடக்க நடவடிக்கை: தொழில் பிரதியமைச்சர்
கல்வித் துறையில் சம்பள ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்கும், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உட்பட ஐந்து முக்கிய கல்வி சேவைகளை நாட்டின் அதிக ஊதியம் பெறும் 10 தொழில்களில்…
