மகிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் , இலங்கைக்கான மலேசியத் தூதுவர் மீது தாக்குதல்
இலங்கைக்கான மலேசியத் தூதுவர் இப்றாகிம் அன்சார் மீது, மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டுள்ளார். விமான நிலைத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த, எல்.ரி.ரி.ஈ.…
