Back to homepage

Tag "மதீனா"

சௌதி அரேபியாவுக்கு 1945இல் நிவாரணம் அனுப்பிய இலங்கை முஸ்லிம்கள்: தேடலில் கிடைத்த அசல் ஆவணங்கள்

சௌதி அரேபியாவுக்கு 1945இல் நிவாரணம் அனுப்பிய இலங்கை முஸ்லிம்கள்: தேடலில் கிடைத்த அசல் ஆவணங்கள் 0

🕔21.Jan 2024

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – சௌதி அரேபியாவுக்கு இலங்கை முஸ்லிம்கள் சுமார் 80 வருடங்களுக்கு முன்னர் பஞ்ச நிவாரணமாக பணம் அனுப்பிய தகவலொன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பான ஆணவங்கள் சிலவற்றை – சமூக ஊடகங்களில் சிலர் வெளியிட்டமையினை அடுத்து, இவ்விடயம் பேசுபொருளாகியது. சௌதி அரேபியாவின் மக்கா – மதீனா நகரங்களில் வசித்த அரேபியர்களுக்கு

மேலும்...
மதீனாவுக்கு செல்லவும் தயாராம்; ஞானசார தேரர் சவால் விடுக்கிறார்

மதீனாவுக்கு செல்லவும் தயாராம்; ஞானசார தேரர் சவால் விடுக்கிறார் 0

🕔8.Jul 2016

ஆசாத்சாலிக்கு துணிவிருந்தால் தன்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு, பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் சவால் விடுத்துள்ளார் இந்த விவாதத்தை எங்குவேண்டுமானாலும் நடாத்தலாமெனவும் கூறியுள்ளார். தேவையேற்பட்டால் சவுதி அரேபியாவின மதினாவுக்குக் கூட – தான் செல்லத்தயாரெனவும் விபரித்தார். இதேவைள, தற்கொலைக் குண்டுதாரியாக மாறி தன்னைக்கொல்லப்போவதாக, ஆசாத்சாலி மிரட்டல் விடுத்தமை, சிங்கள பௌத்த சமுகத்துக்கு அதிர்ச்சியளிக்கு விடயமெனவும் கூறினார்.

மேலும்...
சஊதி அரேபியா;  மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலுக்கு அருகில், தற்கொலை தாக்குதல்

சஊதி அரேபியா; மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலுக்கு அருகில், தற்கொலை தாக்குதல் 0

🕔4.Jul 2016

சஊதி அரேபியாவின் மதீனா நகரிலுள்ள மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள பாதுகாப்புத் தலைமையகத்திற்கு பக்கத்தில், இன்று திங்கட்கிழமை தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலில் இரண்டு பேர் பலியாகியிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என்று செய்திகள் கூறுகின்றன. மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலிலேயே, முஹம்மது நபியின் அடக்கஸ்தலம் உள்ளமை குறிப்பிடத்தக்கது. கிழக்கு பகுதி நகரான கத்திஃப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்