வைத்தியசாலையிலிருந்து காணாமல் போனவர், மட்டக்களப்பு சிறைச்சாலையில் மீட்பு: ‘புதிது’ செய்தித்தளத்தின் முயற்சிக்குப் பலன்
– றிசாத் ஏ காதர் –மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காணாமல் போன நபர், மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உள…
