Back to homepage

Tag "மட்டக்களப்பு கெம்பஸ்"

மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி பீட்டர் போல், திடீர் மரண விசாரணை அதிகாரிகளால் கௌரவிப்பு

மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி பீட்டர் போல், திடீர் மரண விசாரணை அதிகாரிகளால் கௌரவிப்பு 0

🕔21.Dec 2023

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ. பீற்றர் போல், இடம் மாற்றம் பெற்று செல்லவுள்ளமையினால் – அவரின் சேவையைப் பாராட்டி, அவருடைய பதவிக் காலத்தின் போது பணியாற்றிய – மட்டக்களப்பு மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரிகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடை நிகழ்வு நேற்று முன்தினம் (19) நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதன்போது நீதிபதியை மட்டக்களப்பு

மேலும்...
மட்டக்களப்பு கெம்பஸ்ஸில் கொரோனா பரிசோதனை முகாம்; சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் செயற்பாடா: ஆசாத் சாலி கேள்வி

மட்டக்களப்பு கெம்பஸ்ஸில் கொரோனா பரிசோதனை முகாம்; சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் செயற்பாடா: ஆசாத் சாலி கேள்வி 0

🕔10.Mar 2020

கட்டுநாயாக்க விமான நிலையத்திலிருந்து எத்தனையோ மைல் தொலைவிலுள்ள மட்டக்களப்பு கெம்பஸில், வெளிநாட்டிலிருந்து வருகை தரும் பயணிகளை கொண்டுசென்று, கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தும் நிலையமாக, அந்த கெம்பசை மாற்றியமை, சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடா? என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி கேள்வியெழுப்பினார். நாவலையில், இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத்

மேலும்...
சவூதி பல்கலைக்கழக கிளையை, இலங்கையில் அமைப்பது தொடர்பில், ஹிஸ்புல்லா பேச்சு

சவூதி பல்கலைக்கழக கிளையை, இலங்கையில் அமைப்பது தொடர்பில், ஹிஸ்புல்லா பேச்சு 0

🕔11.Dec 2018

சவூதி அரேபியாவின் ரியாத் இமாம் மொஹம்மட் பின் சவூத் பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் டொக்டர். அலி அல்கர்னி மற்றும் ‘மட்டக்களப்பு கெம்பஸ்’ தலைவரும், முன்னாள் அமைச்சருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு கெம்பஸ் விரிவுரையாளர்

மேலும்...
மட்டக்களப்பு கெம்பஸில், தொழில்நுட்ப கற்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

மட்டக்களப்பு கெம்பஸில், தொழில்நுட்ப கற்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல் 0

🕔3.Aug 2018

மட்டக்களப்பு கெம்பஸ் – இல் தொழில்நுட்பக் கற்கை நெறிகளை ஆரம்பிப்பது சம்பந்தமாக ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரருமான குமார சிறிசேனவுடன் நேற்று வியாழக்கிழமை கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.இதில் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமார சிறிசேன , மட்டக்களப்பு கெம்பஸ் தலைவரும், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சருமான கலாநிதி

மேலும்...
மலாயா – வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன், மட்டக்களப்பு கெம்பஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்

மலாயா – வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன், மட்டக்களப்பு கெம்பஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம் 0

🕔26.Jul 2017

– ஆர். ஹஸன் –   மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகம் மற்றும் பிரித்தானியாவின் வேல்ஸ் பல்கலைக்கழகம் என்பன இணைந்து நடத்துகின்ற மலேசியாவின் சர்வதேச மலாயா – வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஸ்டீவ் கிரிவ்விட்ஸ் தலைமையிலான குழுவினருக்கும், மட்டக்களப்பு கெம்பஸ் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையில் கல்வித்துறை பங்களிப்பு பற்றிய விசேட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்