கஞ்சா மருந்துகளை சட்டபூர்வமாக்கும் மசோதா, ஜப்பான் நாடாளுமன்றில் நிறைவேற்றம்
கஞ்சாவை அடிப்படையாகக் கொண்ட மருந்துகளை சட்டபூர்வமாக்குவதற்கான மசோதா – ஜப்பான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. அதே நேரத்தில் கஞ்சாவை பொழுதுபோக்கிற்கு பயன்படுத்துவதற்கான தடையை கடுமையாக்கியுள்ளது. ஜப்பானிய மேல் சபையில்…
