அரச பெண் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கான வாய்ப்பு
இலங்கையில் பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு அனுமதிக்கும் புதிய முன்மொழிவு குறித்து மகளிர் விவகார அமைச்சு தற்போது தீவிரமாக ஆலோசித்து வருகிறது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்…
