70 வயது பௌத்த துறவி, பாலியல் குற்றம் புரிந்தார் என அவுஸ்ரேலிய நீதிமன்றம் தீர்ப்பு
அவுஸ்ரேலியாவின் – மெல்போர்ன் விகாரையில் 06 சிறுமிகள் மீது பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட இலங்கையைச் சேர்ந்த மூத்த பௌத்த துறவி ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். கீஸ்பரோவில்…
