சம்மாந்துறையில் போதைப்பொருள் தடுப்பு, விழிப்புணர்வு ஊர்வலம்
– யூ.எல்.எம். றியாஸ் – தேசிய போதைப் பொருள் தடுப்பு மாதத்தினையொட்டி, சம்மாந்துறையில் இன்று வெள்ளிக்கிழமை, விழிப்பு ஊர்வலமொன்று இடம்பெற்றது. சமூகத்தில் அதி வேகமாக பரவிவரும் போதைப்பொருள் பாவனையை,…
