சமூக வலைத்தளங்கள் ஊடாக, இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை: பொலிஸ்
சமூக வலைத்தளங்களினூடாக இனவாதத்தைத் தூண்டிவிடும் நபர்கள் மற்றும் குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. அதேவேளை, இனவாத சம்பவங்கள் மற்றும் மோதல்கள்…
