சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஷவீந்திர விக்ரம, சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் பணி இடைநீக்கம்
சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஷவீந்திர விக்ரமவை சட்டமா அதிபர் திணைக்களம் பணி இடைநிறுத்தம் செய்துள்ளது. ஷவீந்திர விக்ரம தனது மேலதிகாரிகளின் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இடைநிறுத்தப்பட்டார்.…
