தலைப்புச் செய்திகள்

பேருவளை

பேருவளை சுப்பர் மார்கட் ஒன்றில் 1.25 மில்லியன் ரூபாயை திருடிச் சென்ற தம்பதியினர்: கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பம்

பேருவளை சுப்பர் மார்கட் ஒன்றில் 1.25 மில்லியன் ரூபாயை திருடிச் சென்ற தம்பதியினர்: கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பம்

0

பேருவளையிலுள்ள சுப்பர் மார்கட் ஒன்றிலிருந்து 1.25 மில்லியன் ரூபாய் பணத்தை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினரை கைது செய்வதற்கான விசாரணையை பொலிஸார் தொடங்கியுள்ளனர். பேருவளை – மஹகொட,…

பேருவளை பிரதேசத்தில் நிலநடுக்கம்

பேருவளை பிரதேசத்தில் நிலநடுக்கம்

0

பேருவளை பிரதேசத்தை அண்டிய கடற்பரப்பில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று மதியம் 1.02 மணியளவில் பேருவளை கடற்கரையிலிருந்து 37 கிலோமீற்றர் தொலைவில் – சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக…

ஜனாதிபதி விருது பெற்ற மூத்த ஒலிபரப்பாளர் சனூஸ் எம். பெரோஸ்: ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை நடைபெறும்

0

– முன்ஸிப் – காலஞ்சென்ற மூத்த ஒலிபரப்பாளர் சனூஸ் முகம்மது பெரோஸின் ஜனாஸா நல்லடக்கம், இன்று (04) மாலை நடைபெறும் எனத் தெரியவருகிறது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்…

ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்தவர்கள் தொடர்பில், விழிப்புடன் இருக்க வேண்டும்: அமைச்சர் றிசாட் வேண்டுகோள்

ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்தவர்கள் தொடர்பில், விழிப்புடன் இருக்க வேண்டும்: அமைச்சர் றிசாட் வேண்டுகோள்

0

ஜனநாயகத்தை கடந்த காலங்களில் குழிதோண்டிப் புதைத்த அடக்குமுறையாளர்கள் குறித்து சிறுபான்மை சமூகம் விழிப்புடன் செயலாற்ற வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன்…

ஹெரோயினுடன் பேருவளையில் மூவர் கைது

ஹெரோயினுடன் பேருவளையில் மூவர் கைது

0

ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று மீனவர்கள் நேற்று மாலை பேருவளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 73.6 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சந்தேக நபர்களிடமிருந்து…

பேருவளை ஹெரோயின் கடத்தல் விவகாரம்: பிரதான சந்தேக நபர்கள் பற்றிய தகவல் வெளியானது

பேருவளை ஹெரோயின் கடத்தல் விவகாரம்: பிரதான சந்தேக நபர்கள் பற்றிய தகவல் வெளியானது

0

பேருவளை கடற்பரப்பில் வைத்து கடந்த வாரம் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் பாகிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் சீசெல்ஸ்…

பேருவளை ஹெரோயின் கடத்தல்: நாட்டிலிருந்து தப்பியவர் பின்னணியில்

0

நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ள கடத்தல்காரர் ஒருவரே, பேருவளையில் அண்மையில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளுடன் தொடர்புடைய பிரதான நபராக இருந்துள்ளமை, விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. மேலும் பாகிஸ்தான்…

இலங்கை வரலாற்றில் இரண்டாவது பெருந்தொகை ஹெரோயின் சிக்கியது: பேருவளை கடலில் சம்பவம்

இலங்கை வரலாற்றில் இரண்டாவது பெருந்தொகை ஹெரோயின் சிக்கியது: பேருவளை கடலில் சம்பவம்

0

இரண்டு சந்தேக நபர்களுடன் 231 கிலோ 54 கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளை பேருவளை – பலப்பிட்டிய கடலில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர்…

அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு, நட்டஈடு வழங்கப்பட்டது

0

அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்டு பெருமளவு சொத்துக்களை இழந்த 128 பேருக்கு, 182 மில்லியன் ருபாய் நட்டஈடு இன்று வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.தர்கா நகர் ஸாஹிராக் கல்லூரி பிரதான மண்டபத்தில்…

ஜமிஆ நளீமிய்யாவில் அரபு மொழி கற்கை நெறி; ஆர்வமுள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம்

0

பேருவளை, ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அரபு மொழி கற்கை நிலையம்; அரபு மொழியை அடிப்படையிலிருந்து கற்க விரும்புவோருக்கான மூன்று மாத கால ஆரம்ப கற்கை நெறி…

அளுத்கம, பேருவளை கலவரம்; இழப்பீடு பெறுவோரின் பெயர் விபரம் அறிவிப்பு

0

பேருவளை, அளுத்கம மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் பொருட்டு, அவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த கலவரத்தில் மரணமடைந்தவர்களின்…

பேருவளை, அளுத்கம வன்செயலில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு; ஹிஸ்புல்லாவின் முயற்சிக்குப் பலன்

பேருவளை, அளுத்கம வன்செயலில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு; ஹிஸ்புல்லாவின் முயற்சிக்குப் பலன்

0

பேருவளை, அளுத்கம மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கான இழப்பீடுகள் அடுத்தவாரமளவில் வழங்கப்படவுள்ளன. புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற…

முஸ்லிம் சமூகத்தை எப்போதுமே அச்சத்தில் வைத்திருக்க வேண்டுமென சிலர் விரும்புகின்றனர்: பேருவளையில் அமைச்சர் றிசாட்

முஸ்லிம் சமூகத்தை எப்போதுமே அச்சத்தில் வைத்திருக்க வேண்டுமென சிலர் விரும்புகின்றனர்: பேருவளையில் அமைச்சர் றிசாட்

0

“முஸ்லிம் சமூகம் ஆயுதத்தின் மீதோ வன்முறை மீதோ நாட்டம் கொண்டு எந்தக் காலத்திலும் செயலாற்றியதில்லை. வாக்குப் பலத்தை மட்டுமே நம்பியிருக்கின்றது என்பதை கடந்த காலத் தேர்தல்களில் நிரூபித்துக்…

மஹிந்த ராஜபக்ஷவை அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள், தங்காலை சென்று சந்தித்தனர்

மஹிந்த ராஜபக்ஷவை அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள், தங்காலை சென்று சந்தித்தனர்

0

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் , இன்று செவ்வாய்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, அவரின் தங்காலை கால்டன் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். கல்முனை, அக்கரைப்பற்று, பொத்துவில், சம்மாந்துறை, திருக்கோவில் மற்றும் இறக்காமம்…

மதஸ்தலங்கள் முதல், மாணிக்க கல் வியாபாரிகள் வரை, புதிய வரியால் பாதிப்பு: ரோஹித அபேகுணவர்தன

0

இந்த அரசாங்கம், மதஸ்தலங்கள் முதல் மாணிக்க கல் ஏற்றுமதியாளர்கள் என, வரி விதிப்பதில் எவரையும் விட்டுவைக்கவில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.பேருவளையில் இடம்பெற்ற மக்கள்…