Back to homepage

Tag "பேராதனை"

பஸ் விபத்தில் ஒருவர் பலி, 37 பேர் காயம்: பேராதனையில் சம்பவம்

பஸ் விபத்தில் ஒருவர் பலி, 37 பேர் காயம்: பேராதனையில் சம்பவம் 0

🕔17.Mar 2024

பேராதனை – யஹலதென்னை பகுதியில், நெல்லிகலையில் இருந்து பூண்டுலோயா நோக்கிப் பயணித்த பஸ் விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 37 பேர் காயமடைந்துள்ளனர். நெல்லிகல சர்வதேச பௌத்த நிலையத்துக்கு விஜயம் செய்துவிட்டுத் திரும்பிய பக்தர்கள் குழுவொன்றை ஏற்றிச் சென்ற பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது. சாரதி கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாக, பஸ் வண்டி – மரத்தின்

மேலும்...
பேராசிரியர் ஹஸ்புல்லா திடீர் மரணம்

பேராசிரியர் ஹஸ்புல்லா திடீர் மரணம் 0

🕔25.Aug 2018

– பாறுக் ஷிஹான்-யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும், பேராதனைப் பல்கலைக்கழக புவியியல்துறை முன்னாள்   சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்  இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் காலமானார்.இன்றைய தினம் நடைபெற்ற பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பேராசியர் ஹஸ்புல்லா

மேலும்...
நன்மைகளைத் தேடிட ஒரு சந்தர்ப்பம்: குழந்தைக்கு உதவுங்கள்

நன்மைகளைத் தேடிட ஒரு சந்தர்ப்பம்: குழந்தைக்கு உதவுங்கள் 0

🕔26.Dec 2016

– முஹம்மட் சியான் – அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஆப்டீன் என்பவரின் 05 வயதுடைய  முஹம்மட் ஆதீப் எனும் குழந்தை, இரண்டு சிறுநீரகங்களும் (Renal Failure) பாதிப்படைந்து  பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இலக்கம் 363 மத்திய  வீதி அக்கரைப்பற்று  06 இல், ஆப்டீன் வசித்து வருகின்றார்.குழுந்தையைப் பரிசோதித்த வைத்தியர்கள், அவசரமாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளுமாறும், அதற்கு 15 லட்சம் தேவைப்படுவதாகவும் மதிப்பிட்டுள்ளார்கள்.அன்றாட கூலித்தொழில் செய்யும்

மேலும்...
வலது காலுக்குப் பதிலாக  இடது காலில் சத்திர சிகிச்சை; பேராதனை போதனா வைத்தியசாலையில் நடந்த விபரீதம்

வலது காலுக்குப் பதிலாக இடது காலில் சத்திர சிகிச்சை; பேராதனை போதனா வைத்தியசாலையில் நடந்த விபரீதம் 0

🕔3.Mar 2016

சிறுமி ஒருவரின் வலது முழங்காலில் ஏற்பட்ட வீக்கத்துக்கு மேற்கொள்ள வேண்டிய சத்திர சிகிச்சைக்குப் பதிலாக, அச் சிறுமியின் இடது காலில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பேராதனைப் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை இடம்பெற்றுள்ளது. பிலிமத்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி சிறுமி, வலது பக்க முழங்காலில் ஏற்பட்ட வீக்கத்துக்கு சிகிச்சை பெறும் நோக்கில் கடந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்