மியன்மார் விடயத்தில் மலேசியா தலையிட வேண்டும்: பேரக் மன்னரிடம் அமைச்சர் ஹிஸ்புல்லா கோரிக்கை
– ஆர். ஹஸன் –மியன்மாரில் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல் சம்பவங்களை கண்டித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க பிராந்தியத்தின் வளர்ச்சியடைந்த முஸ்லிம் நாடு என்றடிப்படையில்…
