ஜோன்ஸன் பேபி பவுடர் பயன்படுத்திய பெண்ணுக்கு புற்று நோய்; 6379 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவு 0
ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனத்தின் ‘பேபி பவுடர்’ பயன்படுத்தியமை காரணமாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு , 417 மில்லியன் டொலர்களை (இலங்கை பெறுமதியில் 6379 கோடி ரூபா) நிவாரணமாக வழங்குமாறு, அந்த நிறுவனத்துக்கு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று முன்தினம் திங்கட்கிழமை இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. லொஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த ஈவா எக்கேவர்ரியா