புலிகளால் பாவிக்கப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டுத் துப்பாக்கி மீட்பு
– பாறுக் ஷிஹான் – மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி – காங்கேயனோடை பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் 02 மகசின்களை களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினர் நேற்று…
